covid 19 outbreak

img

புதுச்சேரிக்குள் மார்ச் 31 வரை வெளிமாநில வாகனங்கள் நுழைய தடை

புதுச்சேரிக்குள், வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.